/* */

You Searched For "#ChiefMinisterMKStalin'sNews"

வில்லிவாக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது : திருமாவளவன்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருதினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது : திருமாவளவன் வழங்கல்
சென்னை

புளியந்தோப்பு, பட்டாளம் பகுதியில் 7.10 கோடி ரூபாய் செலவில் திறந்த...

புளியந்தோப்பு, பட்டாளம் பகுதியில் ரூ 7.10 கோடி மதிப்பில் திறந்த வெளி கால்வாய் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

புளியந்தோப்பு, பட்டாளம் பகுதியில்  7.10 கோடி ரூபாய் செலவில் திறந்த கால்வாய்
திருவள்ளூர்

முதல்வர் வழங்கிய காசோலைக்கு வங்கி பணம் ஒதுக்காததால் மகளிர் குழுவினர்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய காசோலைக்கு வங்கிக்கு பணம் ஒதுக்காததால் மகளிர் சுயஉதவி குழுவினர் கவலையடைந்தனர்.

முதல்வர் வழங்கிய காசோலைக்கு வங்கி பணம் ஒதுக்காததால் மகளிர் குழுவினர் கவலை
சென்னை

மாணவர்களுக்கு பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கிய முதல்வர்...

திருக்குறள் முற்றோதல் மாணவர்களுக்கு பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மாணவர்களுக்கு பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு

தனி விமானத்தில் குன்னூர் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டலின்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக, நேரில் பார்வையிட முதல்வர் மு.க. ஸ்டாலின் தனி விமானத்தில் குன்னூர் புறப்பட்டார்.

தனி விமானத்தில் குன்னூர் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டலின்
பெரம்பூர்

6 மாணவர்கள் தொடர்ந்து 12 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 6 மாணவர்கள் தொடர்ந்து 12 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனைப் படைத்தனர்.

6 மாணவர்கள் தொடர்ந்து 12 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை
திருப்பெரும்புதூர்

வெள்ள பாதிப்பு பகுதிகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெள்ள பாதிப்பு பகுதிகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
வேளச்சேரி

வேளச்சேரியில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் : முதலமைச்சர் ...

வேளச்சேரியில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

வேளச்சேரியில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் : முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  திறந்தார்
தியாகராய நகர்

மாற்றுக்கட்சியினர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்த பலர் திமுகவில் இணைந்தனர்.

மாற்றுக்கட்சியினர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்