You Searched For "#carfire"
திருவண்ணாமலை
திருவண்ணாமலை: நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால்...
திருவண்ணாமலை பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தென்காசி
தென்காசியில் திடீரென தீப்பிடித்த கார்.. தீயணைப்புத் துறையால் பெரும்...
தென்காசியில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததை தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு அருகே கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்...
ஈரோடு அருகே கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் போக்குவரத்து நிறைந்த சாலையில் கார் தீப்பிடித்து சாம்பல்
திருப்பூரில், பரபரப்பான சாலையில் கார் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.
சேலம் மாநகர்
கார் பட்டறையில் தீ விபத்து: 2 கார், உதிரிபாகங்கள் எரிந்தது சேதம்
கந்தம்பட்டி பைபாஸ் அருகே கார் பழுது நீக்கும் பட்டறையில் தீ விபத்து. இரண்டு கார் மற்றும் உதிரிபாகங்கள் எரிந்தது சேதமடைந்தன.
செங்கல்பட்டு
சாலையில் பற்றி எரிந்த கார்: கூடுவாஞ்சேரியில் பரபரப்பு
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில், சாலையில் பற்றி எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது. யாருக்கும் பாதிப்பில்லை.
நத்தம்
திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - நத்தத்தில் பரபரப்பு
நத்தத்தில் திடீரென்று கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது; தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
தாம்பரம்
இரும்புலியூரில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து சேதம்
இரும்புலியூரில் சாலையில் சென்ற கார் திடீரென தீபிடித்து எரிந்தது.
ஈரோடு
திருப்பூர் அருகே கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு
திருப்பூர் அருகே, கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில், யாருக்கும் பாதிப்பில்லை.
திண்டுக்கல்
திண்டுக்கல் திருமண மண்டபத்தில் நின்றிருந்த சொகுசு கார் தீ பிடித்ததால்...
திண்டுக்கல் தனியார் திருமண மண்டபத்தில் நின்றிருந்த சொகுசு கார் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை
ஏலகிரிமலையில் ஓடும் காரில் தீ; 3 பேர் உயிர் தப்பினர்
ஏலகிரிமலையில் திடீரென கார் தீ விபத்து ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர் தப்பினர்.
ஆம்பூர்
ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் திடீரென கார் தீப்பற்றி எரிந்ததால்...
ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் திடீரென கார் தீப்பற்றி எரிந்ததால் தீயணைப்புத் துறையினர் தீப்பற்றி எரிந்த காரை அணைத்தனர்.