/* */

You Searched For "#arrest"

நாமக்கல்

வெண்ணந்தூர் அருகே பிளஸ் 2 மாணவி கடத்தல்: போக்சோவில் 3 வாலிபர்கள் கைது

வெண்ணந்தூர் அருகே பிளஸ் 2 மாணவியை கடத்திச்சென்ற 3 பேரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

வெண்ணந்தூர் அருகே பிளஸ் 2 மாணவி கடத்தல்: போக்சோவில் 3 வாலிபர்கள் கைது
கன்னியாகுமரி

திருட்டுத்தனமாக மதுவிற்பனை: ஒருவர் கைது, மதுபாட்டில்கள் பறிமுதல்

குமரியில் திருட்டு மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு 43 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருட்டுத்தனமாக மதுவிற்பனை: ஒருவர் கைது, மதுபாட்டில்கள் பறிமுதல்
திருநெல்வேலி

நெல்லையில் தடையை மீறி மது விற்பனை: ஒருவர் கைது, 600 மது பாட்டில்கள்...

தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் மது பாட்டில்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை.

நெல்லையில் தடையை மீறி மது விற்பனை: ஒருவர் கைது, 600 மது பாட்டில்கள் பறிமுதல்
குளச்சல்

குமரியில் கஞ்சா விற்பனை - கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேர் கைது

குமரியில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது; இது தொடர்பாக, கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

குமரியில் கஞ்சா விற்பனை - கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேர் கைது
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில்: கஞ்சா விற்ற 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

சங்கரன்கோவில் அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்தனர்.

சங்கரன்கோவில்: கஞ்சா விற்ற 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
திருப்பெரும்புதூர்

பிரபல ரவுடி குணா குண்டர் சட்டத்தில் கைது - ஆட்சியர் ஆர்த்தி உத்தரவு

பொது அமைதி மற்றும் பொது ஓழுங்கு பராமரிப்புக்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பிரபல ரவுடி கருணாவை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி குண்டர் சட்டத்தில் கைது...

பிரபல ரவுடி குணா குண்டர் சட்டத்தில் கைது - ஆட்சியர் ஆர்த்தி உத்தரவு
பெரம்பூர்

எம்கேபி நகரில் மது விற்ற 2 பெண்கள் கைது: 300 மதுபாட்டில்கள் பறிமுதல்

சென்னை எம்கேபி நகரில் மதுபானம் விற்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்; 300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்.

எம்கேபி நகரில் மது விற்ற 2 பெண்கள் கைது: 300 மதுபாட்டில்கள் பறிமுதல்
தாம்பரம்

லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது: கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு...

ஆலந்தூரில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்தனர்.

லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது: கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்
திரு. வி. க. நகர்

காலி செய்ய மறுத்த வாடகைதாரருக்கு வெட்டு: வீட்டின் உரிமையாளர் கைது

புளியந்தோப்பில், வீட்டை காலி செய்ய மறுத்த வாடகைதாரரை அரிவாளால் வெட்டிய வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

காலி செய்ய மறுத்த வாடகைதாரருக்கு வெட்டு: வீட்டின் உரிமையாளர் கைது
பெரம்பூர்

சென்னை எம்.கே.பி. நகரில் மதுபானங்களை பதுக்கிய பெண் உட்பட 2 பேர் கைது

மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் அதிக மதுபானங்களை பதுக்கிய பெண் உட்பட 2 பேர் கைது.

சென்னை எம்.கே.பி. நகரில் மதுபானங்களை பதுக்கிய பெண் உட்பட 2 பேர் கைது