/* */

You Searched For "#anticorruptionraid"

தர்மபுரி

தருமபுரி மாவட்ட 3 பி.டி.ஓ.,க்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர்...

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஓரிரு மாதங்களில் ஓய்வு பெற உள்ள 3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

தருமபுரி மாவட்ட 3 பி.டி.ஓ.,க்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை
சேலம் மாநகர்

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் நண்பர் மகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை...

சேலத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணியின் நெருங்கிய நண்பரின் மகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் நண்பர் மகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆலங்குளம்

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிரடியாக சோதனை நடத்தினர்.

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
கிணத்துக்கடவு

கோவையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் வீட்டில் லஞ்ச...

சென்னை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருச்சி என 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

கோவையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
Trending Today News

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
திருவண்ணாமலை

நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை

திருவண்ணாமலை மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறைமேற்கொண்ட ர் திடீர் சோதனையில் சுமார் ரூ.3 லட்சம் பறிமுதல்

நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை
பத்மனாபபுரம்

ஆர்.டி.ஓ. ஆபிசில் லஞ்ச ஒழிப்பு சோதனை - ரூ.1.20 லட்சம் பறிமுதல்

குமரியில், ஆர்.டி. ஓ அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், ரூ. 1.20 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

ஆர்.டி.ஓ. ஆபிசில் லஞ்ச ஒழிப்பு சோதனை - ரூ.1.20 லட்சம் பறிமுதல்
ஏற்காடு

சேலம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

சேலம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
ஈரோடு மாநகரம்

ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு

ஈரோடு சோலார் அருகே உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு
புதுக்கோட்டை

புதுகையில் அதிமுக பிரமுகர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அதிமுக பிரமுகர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவது, புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

புதுகையில் அதிமுக பிரமுகர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
கரூர்

லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தியது பழிவாங்கும் நடவடிக்கை- எம்.ஆர்...

எனது இல்லம், உதவியாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தியது பழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம். என கரூரில் முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்....

லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தியது பழிவாங்கும் நடவடிக்கை- எம்.ஆர் விஜயபாஸ்கர்