/* */

You Searched For "#ammk"

பாளையங்கோட்டை

வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு அமமுகவினர் மாலை அணிவித்து...

நெல்லையில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
இராஜபாளையம்

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா: அமமுகவினர் மாலை அணிவித்து...

இராஜபாளையம் அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் 263வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா: அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
மதுராந்தகம்

மதுராந்தகம் அமமுக நகர செயலாளர் நீக்கம்: பொறுப்பாளர்கள் அதிருப்தி

மதுராந்தகம் அமமுக நகர செயலாளரை முன்அறிவிப்பின்றி கட்சியில் இருந்து நீக்கியதால் தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மதுராந்தகம் அமமுக நகர செயலாளர் நீக்கம்:  பொறுப்பாளர்கள் அதிருப்தி
இராஜபாளையம்

ராஜபாளையத்தில் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு அமமுகவினர் மெளன

இராஜபாளையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னால் முதல்வர் MGR நினைவு நாளை முன்னிட்டு மெளன ஊர்வலம் நடைபெற்றது

ராஜபாளையத்தில் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு அமமுகவினர் மெளன ஊர்வலம்
சேலம் மாநகர்

அமமுக.,வுக்கு பயந்து அதிமுகவில் உட்கட்சி தேர்தல்: அமைப்பு செயலாளர்...

அமமுக-வுக்கு பயந்து அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடப்பதாக அமைப்பு செயலாளர் எஸ்.கே.செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

அமமுக.,வுக்கு பயந்து அதிமுகவில் உட்கட்சி தேர்தல்: அமைப்பு செயலாளர் எஸ்.கே.செல்வம்
அரூர்

டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு அரூரில் அமமுகவினர் அன்னதானம்...

அரூரில் அமமுக பொது செயலர் டிடிவி தினகரன் பிறந்தநாளில் சிறப்பு பூஜை செய்து முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டனர்.

டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு அரூரில் அமமுகவினர் அன்னதானம் வழங்கல்
கும்பகோணம்

டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு சுவாமிமலையில் அன்னதானம் வழங்கல்

சுவாமிமலையில் டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு, அமமுக சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு சுவாமிமலையில் அன்னதானம் வழங்கல்
பெரம்பலூர்

டிடிவி தினகரன் பிறந்தநாளையொட்டி, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில்...

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளையொட்டி, பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

டிடிவி தினகரன் பிறந்தநாளையொட்டி,  சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை