திருத்தணி: வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம்!

திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2021-06-10 12:49 GMT

திருத்தணி  உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற காட்சி.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் சூழ்நிலையில் மேலும் குறைக்கும் பொருட்டு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்றத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இதில் திரளான உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News