திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற வி.ஜி.ராஜேந்திரன்
திமுக திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.;
திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தினை பெற்றார்.
அதன் பின்னர் திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து, பொன்னாடை போர்த்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.