திருவாலங்காடு அருகே கொரோனாவால் மகன் இறந்ததை கேட்ட தாய் மாரடைப்பால் உயிரிழப்பு

திருவாலங்காடு அருகே பொன்னாங்குளம் கிராமத்தில் கொரோனாவால் மகன் இறந்த செய்தி கேட்ட தாய் மாரடைப்பால் உயிரிழந்தார்

Update: 2021-05-22 12:00 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பொன்னாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் என்பவரின் மகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்திலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் செய்தியைக் கேட்ட அவரது தாய் குமாரி மாரடைப்பால் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News