ஆடி வெள்ளியையொட்டி பவானி அம்மன் கோவிலில் பெண் பக்தர்கள் பாதயாத்திரை
Tamil Nadu Temple News- ஆடி வெள்ளியையொட்டி பவானி அம்மன் கோவிலில் பெண் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்தனர்.;
ஆடி வெள்ளியையையொட்டி பவானி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர்.
Tamil Nadu Temple News- இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையாகும் .ஆடி வெள்ளிக்கிழமைகளி்ல் அம்மன் கோவில்களில் பக்தர்கள் அதிக அளவில் வழிபாடுசெய்வது வழக்கம். இந்நிலையில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு இன்று திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் படையெடுத்த பெண் பக்தர்கள் பாதயாத்திரை ஆக வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
.