சாலையை சீரமைத்து தரக் கோரி கலெக்டரிடம் ஊராட்சி மன்றத் தலைவர் மனு

பிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சாலையை சீரமைத்து தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.;

Update: 2021-06-30 02:32 GMT

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் பிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சாலையை சீரமைத்து தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களிடம் பிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் உமா மணிகண்டன்  பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் இருந்து அகரம் செல்லம் சாலை சீரமைக்கபடாமல் மிகவும் மோசமாக உள்ளது எனவும், பொதுமக்கள் நலன் கருதி புதிய சாலை அமைத்து தர வேண்டும் என மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Tags:    

Similar News