சோழவரத்தில் மணல் கடத்தி வந்த லாரி 8 யூனிட் மணலுடன் பறிமுதல்
சோழவரம் புறவழிச்சாலையில் மணல் கடத்தி வந்த லாரி 8 யூனிட் மணலுடன் பறிமுதல். செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.;
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் வெளிவட்ட சாலையில் புகார்தாரர் பெருமாள் தனது பார்ட்டி சகிதம் மணல் திருட்டை தடுக்கும் பொருட்டு ரோந்து சுற்றி வந்தார். அப்போது சோழவரம் புறவழிச் சாலை அருகே கண்காணித்துக் கொண்டிருந்த போது எதிரே லாரியுல் சுமார் 8 யூனிட் மணல் கடத்தி வந்தனர்.. பார்த்தியை கண்டதும் வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். மேற்படி லாரியை மணலுடன் சோழவரம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்குமாறு தனி அறிக்கை கொடுக்கப்பட்டது.
#பொன்னேரி #தமிழ்நாடு #திருவள்ளூர் #சோழவரம் #மணல் #லாரி #Thiruvallur #Cholavaram #Sand #Lorry #Seizure #bypass #policestation #Police SP #police #handover #people #Instsnews #tamilnadu #Instanews #illegal #crime