கும்மிடிப்பூண்டியில் மலைவாழ் மக்கள் சங்கத்துடன் இணைந்த நரிக்குறவர் இன மக்கள்

கும்மிடிப்பூண்டியில் நரிக்குறவர் இன மக்கள், மலைவாழ் சங்கத்துடன் இணைந்து கொடியேற்றி, பெயர்பலகை திறந்தனர்.

Update: 2021-09-05 17:24 GMT

கும்மிடிப்பூண்டியில் தமிழ்நாடு மழைவாழ் மக்கள் சங்கத்துடன் இணைந்த நரிக்குறவர் இன மக்கள்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகில் மேட்டுத்தெருவில் 30ஆண்டுகளாக வசித்து வரும் நரிக்குறவ இன மக்கள் இன்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்துடன் இணைந்து கொடியேற்றி பெயர் பலகை திறந்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மாவட்ட செயலாளர் ஆர். தமிழரசு, மாவட்ட பொருளாளர் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News