/* */

You Searched For "#GummidipoondiNews"

கும்மிடிப்பூண்டி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தமிழ்மாநில காங்கிஸ் கட்சி சார்பில் கும்மிடிப்பூண்டியில் நல திட்ட உதவிக்ள் வழங்கும் விழா நடைபெற்றது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளியில் ஒன்று கூடிய ...

கும்மிடிப்பூண்டியில் கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் ஒன்றாக படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளியில் ஒன்று கூடிய  மாணவர்கள்
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி: கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்...

கும்மிடிப்பூண்டியில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கும்மிடிப்பூண்டி: கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டியில் மலைவாழ் மக்கள் சங்கத்துடன் இணைந்த நரிக்குறவர் இன...

கும்மிடிப்பூண்டியில் நரிக்குறவர் இன மக்கள், மலைவாழ் சங்கத்துடன் இணைந்து கொடியேற்றி, பெயர்பலகை திறந்தனர்.

கும்மிடிப்பூண்டியில் மலைவாழ் மக்கள் சங்கத்துடன் இணைந்த நரிக்குறவர் இன மக்கள்
கும்மிடிப்பூண்டி

பூவலை கிராமத்தில் சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு அகற்றம், பொதுமக்கள்...

பூவாலை கிராமத்தில் சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை வருவாய்த்துறையினர் அகற்றினர். பொதுமக்கள் வரவேற்றனர்.

பூவலை கிராமத்தில் சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு அகற்றம், பொதுமக்கள் வரவேற்பு
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி அருகே லாரியின் உதிரிபாகங்கள் திருடிய, 5 வாலிபர்கள்...

சிந்தலகுப்பம் பகுதியில் கிரேன் மற்றும் லாரியின் உதிரிபாகங்களை திருடிய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அருகே லாரியின் உதிரிபாகங்கள் திருடிய, 5 வாலிபர்கள் கைது
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி விஜயகாந்த் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கும்மிடிப்பூண்டி பகுதிகளில் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி விஜயகாந்த் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கும்மிடிப்பூண்டி

கட்சி கொடி கம்பத்தை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றிய அதிமுக நிர்வாகி

கும்மிடிப்பூண்டி அருகே சோம்பட்டு கிராமத்தில் கட்சி கொடி கம்பங்களை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றிய அதிமுக நிர்வாகி கைது

கட்சி கொடி கம்பத்தை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றிய அதிமுக நிர்வாகி கைது
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி: அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து...

கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் அனைத்து தொழிற்சங்கம் சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி: அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கும்மிடிப்பூண்டி

கோட்டக்கரையில் 60 வயது மூதாட்டியிடம் 10 சவரன் தங்க சங்கிலி பறிப்பு

கும்மிடிப்பூண்டி அருகே கோட்டக்கரை பகுதியில் 60 வயது மூதாட்டியிடம் 10 சவரன் தங்க சங்கிலி பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோட்டக்கரையில் 60 வயது மூதாட்டியிடம் 10 சவரன் தங்க சங்கிலி பறிப்பு
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டியில் தாசில்தார் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பேருந்து நிலையத்தில் தாசில்தார் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டியில் தாசில்தார் கொரோனா  விழிப்புணர்வு பிரச்சாரம்