திருவள்ளூர் மத்திய மாவட்ட ஆய்வு கூட்டம்!

திருவள்ளூர் மத்திய மாவட்ட ஆவடி,பூந்தமல்லி பி எல் ஏ 2 ஆய்வு கூட்டம் மாவட்டச் செயலாளர் நாசர் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2023-10-24 04:45 GMT

திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி மற்றும் பூவிருந்தவல்லி தொகுதிகளின் பி.எல்.ஏ.2 ஆய்வு கூட்டம மாவட்ட கழகச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்.எல்.ஏ தலைமையில் தொகுதி பார்வையாளர்கள் ஆர்.டி.இ.ஆதிசேசன், பழ.கணேசன் பங்கேற்பு

திருவள்ளூர் கிழக்கு ஒன்றியத்குட்பட்ட 25வேப்பம்பட்டு, 26 வேப்பம்பட்டு , அயத்தூர் சார்பில் , பாகம் உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமையில் ஒன்றிய கழகச் செயலாளர் சே.பிரேம் ஆனந்த் ஏற்பாட்டியல் நடைபெற்றது மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.ஜெயபாலன், மாவட்ட பொருளாளர் பா.நரேஷ்குமார் திருவள்ளூர் கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் க.ஜெயராமன், ராஜா, ஞா.ரமேஷ், குட்டி (எ) பக்த்தவசலு, இ.என்.சேகர் , இம்மன்வெல் ஆர்.திலிப் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் இதில் பூவிருந்தவல்லி தொகுதி பொறுப்பாளர் பழ.கணேஷ் பங்கேற்று பல்வேறு ஆலோசனை வழங்கினார். இதில் மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் குமரேசன், சரவண மூர்த்தி , ராமானுஜம், ராஜேஷ், மோதிஷ் ஜித்து, முருகன் பாஸ்கர், ஆனந்த , பா.ஆதவன், பக்கம் பார்த்திபன், சுரேஷ், ஒன்றிய அணியின் அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள் ,பாகமுகவர்கள், பாகம் உறுப்பினர்கள்,கழகத்தின் மூத்த முன்னோடிகள் மற்றும் கழகத் தோழர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்

அதேபோல் ஆவடி தொகுதிகுட்பட்ட ஆவடி கிழக்கு பகுதி திமுக சார்பில் பாக BLA2- BLC ஆய்வு கூட்டம் பகுதி செயலாளர் பேபிசேகர் ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பெ.வினோத், மாநகர பொறுப்பாளர் சண் பிரகாஷ், மாநகர மேயர் ஜி.உதயகுமார் முன்னிலை வகித்தார்கள் இக்கூட்டத்தில் ஆவடி தொகுதி பொறுப்பாளர் ஆர்.டி.இ.ஆதிசேசன் பாக முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் அமுதா சேகர், ஜான், வெங்கடேசன், டிசோஷா, ராஜி, சக்திவேல், குருவான், பாண்டியன், நாகராஜ், செல்வம், கோபால், பிரபுவேல், சுதாகர், கிருஷ்ணமூர்த்தி, தினா, ராஜ்குமார், முத்து, விமல், டேனியல் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்

மற்றும் திருவள்ளூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெருமாள்பட்டு , புட்லூர் , காக்களூர் ஆகிய ஊராட்சியில் பாக முகவர்கள் BLA 2- BLC ஆய்வு கூட்டம் ஒன்றிய செயலாளர் காக்களூர் ஆர்.ஜெயசீலன் ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் பொதுகுழு உறுப்பினர் த.எத்திராஜ், கே.கே.சொக்கலிங்கம், தரணி, சாமுண்டீஸ்வரி சண்முகம், டி.கே.சீனிவாசன், டி.எம்.ராமச்சந்திரன், பரமேஸ்வரன், தயாளன், எஸ்.என்.குமார், வி.தியாகராஜன், எஸ்.செளந்தரராஜன், த.சுகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் இந்நிகழ்ச்சியில் தொகுதி பார்வையாளர் பழ.கணேசன் கலந்துகொண்டு பாக முகவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போது பணிகள் மேற்கொள்ள வேண்டுவது என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் இதில் லாசர், டி.கே.பூவண்ணன், ஜெய்சங்கர், சிவாபிரகாஷ், இயேசு பாலன், ஸ்ரீதர், சரவணன், ராஜினி, செந்தில், சதீஷ், கார்த்தி, சேது உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News