ஆவடியில் மாஸ் கிளீனிங் பணியை அமைச்சர் நாசர் துவங்கிவைத்தார்

ஆவடியில் மாஸ் கிளீனிங் செய்யும் பணியை அமைச்சர் நாசர் தொடங்கிவைத்தார்.

Update: 2021-06-27 10:56 GMT

ஆவடியில் மாஸ் கிளீனிங் பணியை அமைச்சர் நாசர் தொடங்கிவைத்தார்.

 திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியை குப்பையில்லா மாநகராட்சியாக உருவாக்கும் நோக்கில் மாஸ் கிளீனிங் என்ற தூய்மைப்படுத்தும் திட்டத்தினை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன் ஆகியோர்கள் துவங்கி வைத்தனர்.

இந்தத் திட்டத்தின் முன்னெடுப்பாக மாஸ் கிளீனிங் என்ற பேரணியினை துவங்கி வைத்த பால்வளத்துறை அமைச்சர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப்படுத்தும் நோக்கில் தூய்மை பணியை தானே துவங்கி வைத்தார்.

Tags:    

Similar News