நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-03-08 04:16 GMT

காரையாறு அணை

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம். நாள் : 08-03-2023

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 36.35 அடி

கொள்ளளவு: 463.45 மி.க.அடி

நீர் வரத்து : 112.92 கன அடி

வெளியேற்றம் : 507.25 கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156.00 அடி

நீர் இருப்பு : 49.70 அடி

கொள்ளளவு: 107.25 மி.க.அடி

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118.00 அடி

நீர் இருப்பு : 80.70 அடி

கொள்ளளவு: 2232.70 மி.க.அடி

நீர் வரத்து : 2.00 கனஅடி

வெளியேற்றம் : 25.00 கனஅடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50.00 அடி

நீர் இருப்பு: 6.75 அடி

கொள்ளளவு: 9.23 மி.க.அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: 17.00 கன அடி

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.49 அடி

கொள்ளளவு: 15.58 மி.க.அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 13.50 அடி

கொள்ளளவு: 14.21 மி.க.அடி

நீர்வரத்து: 3.00 கன அடி

வெளியேற்றம்: 10.00 கன அடி

Tags:    

Similar News