நெல்லை தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறித்த தகவல்கள்
நெல்லை மாவட்ட பிரதான பாபநாசம் அணையின் உச்சநீர்மட்டம் : 143 அடி, தற்போதைய நீர் இருப்பு : 110.95 அடியாக உள்ளது.
நெல்லை மாவட்ட பிரதான பாபநாசம் அணையின் உச்சநீர்மட்டம் : 143 அடி, தற்போதைய நீர் இருப்பு : 110.95 அடியாக உள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (25-07-2021)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 110.95
அடி
நீர் வரத்து : 2033.45
கனஅடி
வெளியேற்றம் : 1398.50
கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 119.16
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 73.60 அடி
நீர் வரத்து : 716
கனஅடி
வெளியேற்றம் : 150 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50
அடி
நீர் இருப்பு: 16.65
அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: Nil
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 11.77 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 29.25 அடி
நீர்வரத்து: 2 கன அடி
வெளியேற்றம்: 2 கன அடி
மழை அளவு:
பாபநாசம்:
1.0 மி.மீ
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (25-07-2021)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 74.00
அடி
நீர் வரத்து : 339
கன அடி
வெளியேற்றம் : 70 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 71.25 அடி
நீர்வரத்து : 46 கன அடி
வெளியேற்றம் : 30 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 68.96 அடி
நீர் வரத்து : 233 கன அடி
நீர்வரத்து. 25 கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 18 கன அடி
வெளியேற்றம்: 18 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 131.50
அடி
நீர் வரத்து : 56 கன அடி
நீர் வெளியேற்றம்: 30 கன அடி
மழை அளவு:
கடனா நதி:10 மி்மீ
குண்டாறு:
2 மி.மீ
அடவிநயினார் :
5 மி.மீ
ஆய்குடி:
4 மி.மீ
சிவகிரி:
1.00மி.மீ