நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்கள் வெளியீடு

நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2021-10-25 04:32 GMT

பைல் படம்.

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய (25-10-2021) நீர்மட்டம்:

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 137 அடி

நீர் வரத்து : 796.30 கனஅடி

வெளியேற்றம் : 1504.75 கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 138.12

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 78.90 அடி

நீர் வரத்து : 85 கனஅடி

வெளியேற்றம் : NIL

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50 அடி

நீர் இருப்பு: 16.65 அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: Nil

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 10.36 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 50.50 அடி

நீர்வரத்து: 20 கன அடி

வெளியேற்றம்: 20 கன அடி


மழை அளவு:

மூலக்கரைப்பட்டி: 17 மி.மீ

Tags:    

Similar News