திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறித்த தகவல்கள்

நெல்லை மாவட்ட பிரதான பாபநாசம் அணையின் உச்சநீர்மட்டம் : 143 அடி, தற்போதைய நீர் இருப்பு : 110.15 அடியாக உள்ளது.

Update: 2021-07-31 06:26 GMT

பாபநாசம் அணை

நெல்லை மாவட்ட பிரதான பாபநாசம் அணையின் உச்சநீர்மட்டம் : 143 அடி, தற்போதைய நீர் இருப்பு : 110.15 அடியாக உள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (31-07-2021)

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 110.15

அடி

நீர் வரத்து : 701.04

கனஅடி

வெளியேற்றம் : 1126

கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 115.98

நீர்வரத்து : Nil

வெளியேற்றம் : Nil

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 72.90 அடி

நீர் வரத்து : 35

கனஅடி

வெளியேற்றம் : 150 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50

அடி

நீர் இருப்பு: 16.65

அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: Nil

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 11.64 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 29.25 அடி

நீர்வரத்து: 2 கன அடி

வெளியேற்றம்: 2 கன அடி

Tags:    

Similar News