நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் நிலவரம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் வருமாறு:

Update: 2022-01-17 02:15 GMT

கோப்பு படம் 

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (17-01-2022)

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 129.45அடி

நீர் வரத்து : 386.92கனஅடி

வெளியேற்றம் : 904.75கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 136.94

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 116.70 அடி

நீர் வரத்து : 90கனஅடி

வெளியேற்றம் : 260 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50அடி

நீர் இருப்பு: 48அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 21.87 அடி

நீர்வரத்து: 5 கன அடி

வெளியேற்றம்: 20 கன அடி

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 40.50 அடி

நீர்வரத்து: 10 கன அடி

வெளியேற்றம்: 30 கன அடி

மழை அளவு :

சேர்வலாறு :1 மி.மீ

Tags:    

Similar News