நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்ட விவரம் வருமாறு:

Update: 2021-10-20 03:30 GMT

கோப்பு படம்

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (20-10-2021)

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 138.30அடி

நீர் வரத்து : 1617.94கனஅடி

வெளியேற்றம் : 1718.75கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 144.72

நீர்வரத்து : இல்லை

வெளியேற்றம் : இல்லை

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 77.30 அடி

நீர் வரத்து : 225கனஅடி

வெளியேற்றம் : இல்லை

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50அடி

நீர் இருப்பு: 16.65அடி

நீர் வரத்து: இல்லை

வெளியேற்றம்: இல்லை

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 10.36 அடி

நீர்வரத்து: இல்லை

வெளியேற்றம்: இல்லை

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 50.50 அடி

நீர்வரத்து: 50 கன அடி

வெளியேற்றம்: 50 கன அடி

Tags:    

Similar News