நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் மட்ட அளவு

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்ட அளவு பின்வருமாறு:

Update: 2021-11-23 02:45 GMT

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (23-11-2021)

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 138.55அடி

நீர் வரத்து : 1013.89கனஅடி

வெளியேற்றம் : 1404.75கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 141.73

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 92.95 அடி

நீர் வரத்து : 261கனஅடி

வெளியேற்றம் : 10கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50அடி

நீர் இருப்பு: 27அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: Nil

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 22.96 அடி

நீர்வரத்து: 50 கன அடி

வெளியேற்றம்: 50 கன அடி

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 50 அடி

நீர்வரத்து: 73 கன அடி

வெளியேற்றம்: 100 கன அடி

மழை அளவு:

பாபநாசம்:1 மி.மீ

சேர்வலாறு :4 மி.மீ

மணிமுத்தாறு:7.4 மி.மீ

அம்பாசமுத்திரம் :5 மி.மீ

சேரன்மகாதேவி:8 மி.மீ

நெல்லை :1.8 மி.மீ

Tags:    

Similar News