நெல்லை மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்ட நிலவரம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் நிலவரம் வருமாறு:

Update: 2021-10-21 04:38 GMT

கோப்பு படம் 

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (21-10-2021) வருமாறு:

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 138.30அடி

நீர் வரத்து : 1197.78கனஅடி

வெளியேற்றம் : 1666.53கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 143.70

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 77.90 அடி

நீர் வரத்து : 444கனஅடி

வெளியேற்றம் : NIL

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50அடி

நீர் இருப்பு: 16.65அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: Nil

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 10.36 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 50.50 அடி

நீர்வரத்து: 20 கன அடி

வெளியேற்றம்: 20 கன அடி

மழை அளவு:

பாபநாசம்:2 மி.மீ

மணிமுத்தாறு:1 மி.மீ

கொடுமுடியாறு:10 மி.மீ

சேரன்மகாதேவி:5.40 மி.மீ

நாங்குநேரி:46 மி.மீ

ராதாபுரம்:11 மி.மீ

களக்காடு:14.2 மி.மீ

மூலக்கரைப்பட்டி:64 மி.மீ

பாளையங்கோட்டை:10 மி.மீ

நெல்லை:9.40 மி.மீ

Tags:    

Similar News