நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் நிலவரம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் வருமாறு:

Update: 2021-12-22 02:30 GMT

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (22-12-2021)

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 139.90அடி

நீர் வரத்து : 571.76கனஅடி

வெளியேற்றம் : 1104.75கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 148.88

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 117.50 அடி

நீர் வரத்து : 120கனஅடி

வெளியேற்றம் : 235 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50அடி

நீர் இருப்பு: 49.20அடி

நீர் வரத்து: 10 கன அடி

வெளியேற்றம்: 10 கன அடி

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 22.63 அடி

நீர்வரத்து: 12 கன அடி

வெளியேற்றம்: 12 கன அடி

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 49.25 அடி

நீர்வரத்து: 15 கன அடி

வெளியேற்றம்: 30 கன அடி

Tags:    

Similar News