கூட்டப்புளியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பு விசைப்படகு தீயில் எரிந்து சேதம்

இஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நெல்லை மாவட்டம் கூட்டப்புளி கடல் பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான விசைப்படகு தீயில் எரிந்து சேதமானது.

Update: 2021-08-04 05:27 GMT

கூட்டப்புளி 

இஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நெல்லை மாவட்டம் கூட்டப்புளி கடலில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான விசைப்படகு தீயில் எரிந்து சேதமானது.

நெல்லை மாவட்டம் கூட்டப்புளி கடல் பகுதியில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான விசைப்படகு தீயில் எரிந்து சேதமானது. இஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விசைப்படகில் இருந்த 14 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

Tags:    

Similar News