அதிமுக பூத் கமிட்டி படிவம் வழங்கப்பட்டது

திருநெல்வேலி அதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில் பூத் கமிட்டி படிவம் வழங்கப்பட்டன.

Update: 2021-03-03 08:04 GMT

திருநெல்வேலி மாவட்ட கழக அலுவலகத்தில் பூத் கமிட்டி மற்றும் மண்டல பூத் கமிட்டிக்கான படிவங்களை இன்று,  திருநெல்வேலி அதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில் பூத் கமிட்டி மற்றும் மண்டல பூத் கமிட்டிக்கான படிவங்களை, திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை என் கணேசராஜா அவர்கள்பகுதி, ஒன்றிய, நகர பேரூராட்சி செயலாளர்களிடம் வழங்கினார் இதில் பகுதி ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Similar News