கீழப்பாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

கீழப்பாவூர் பகுதிகளில் 14.11.2021 அன்று மெகா கோவிட் 19 தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.

Update: 2021-11-14 02:40 GMT

கோப்பு படம் 

14/11/2021 அன்று மெகா கோவிட் 19 தடுப்பூசி முகாம் கீழ்கண்ட இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கின்றேன்.

சுரண்டை TP

1. முப்புடாதி அம்மன் கோவில் மைதானம், சுரண்டை (110 Doses)

2.TDTA துவக்கப்பள்ளி, கீழச்சுரண்டை (110 Doses)

3.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, 18வது வார்டு சுரண்டை (110 Doses)

4. ஜவகர் நடுநிலைப்பள்ளி, சுரண்டை (110 Doses)

5. TDTA துவக்கப்பள்ளி, பங்களா சுரண்டை (110 Doses)

கீழப்பாவூர் TP

6. கோவில் மைதானம், சிவகாமிபுரம் (தெற்கு) (110 Doses)

7. பேரூராட்சி அலுவலகம், கீழப்பாவூர் (110 Doses)

8.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சாலை புதூர் (110 Doses)

9. TDTA நடுநிலைப்பள்ளி, அடைக்கலபட்டணம் (110 Doses)

10. TDTA நடுநிலைப்பள்ளி, மேலபட்டமுடையார்புரம் (110 Doses)

கீழப்பாவூர் VP

11.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, காமராஜ்நகர் (வடக்கு) பாவூர்சத்திரம் (200 Doses)

12. கோவில் மைதானம், குருசாமிபுரம் (200 Doses)

13. சேவை மையம், குலசேகரப்பட்டி (200 Doses)

14. கோவில் மைதானம், குறும்பலாபேரி (200 Doses)

15. ஊராட்சி மன்றம், மேலப்பாவூர் (200 Doses)

16.அங்கன்வாடி மையம், இனாம் வெள்ளகால் (200 Doses)

17. அரசு மேல்நிலைப்பள்ளி, வீரகேரளம்புதூர் (200 Doses)

18.ஊராட்சி மன்றம், ராஜகோபாலபேரி (200 Doses)

19. ஊராட்சி மன்றம், கழுநீர்குளம் (வடக்கு) (200 Doses)

20. அங்கன்வாடி மையம்,  இடையர்தவணை (200 Doses)

21.ஊராட்சி மன்றம், துத்திகுளம் (200 Doses)

22.ஊராட்சி மன்றம், முத்துகிருஷ்ணபேரி (200 Doses)

23.ஊராட்சி மன்றம், பூலாங்குளம் (200 Doses)

24. ஊராட்சி மன்றம், கரும்பனூர் (200 Doses)

25.ஊராட்சி மன்றம், ஆவுடையானூர் (200 Doses)

26. கோவில் மைதானம், பெத்தநாடார்பட்டி (200 Doses)

27.ஊராட்சி மன்றம், திப்பணம்பட்டி (200 Doses)

28. சமுதாய நலக்கூடம், நாட்டார்பட்டி (200 Doses)

29. கோவில் மைதானம், அரியப்பபுரம் (200 Doses)

30. அரசு மேல்நிலைப்பள்ளி, புல்லுகாட்டுவலசை (200 Doses)

31. ராமர் கோவில் மைதானம், மடத்தூர்(200 Doses)

32. TDTA துவக்கப்பள்ளி, மேலமெஞ்ஞானபுரம் (200 Doses)

33. கோவில் மைதானம், பூபாலசமுத்திரம் (200 Doses)

34. கோவில் மைதானம், செல்லத்தாயார்புரம் (200 Doses)

35. ஊராட்சி மன்றம், ராஜபாண்டி (200 Doses)

36. TDTA துவக்கப்பள்ளி, அதிசயபுரம் (200 Doses)

37. இந்து துவக்கப்பள்ளி, ஆண்டிபட்டி (200 Doses)

38. துணை சுகாதார நிலையம், சிவநாடானூர் (200 Doses)

39.ஊராட்சி மன்றம், குணராமநல்லூர் (200 Doses)

40.ஊராட்சி மன்றம், குறும்பலாபேரி (200 Doses)

Tags:    

Similar News