தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
தென்காசி மாவட்டத்தில் இன்றைய 07.02.2022 (திங்கள்கிழமை) காய்கறி விலை நிலவரம்.
தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்
07.02.2022 (திங்கள்கிழமை)
1.கத்தரி-(வெள்ளை)70 (வரி)60/வயலெட் கலர் 45
2.தக்காளி-24/16
3.வெண்டை-30
4.புடலை-20
5.பீர்க்கு-48
6.பாகல்-48
7.சுரைக்காய்-12
8.தடியங்காய்-16
9.பூசணி-30
10.அவரை-66
11.கொத்தவரை-48
12.மிளகாய்-70
13.முள்ளங்கி-20
14.முருங்கைக்காய்-150
15.தேங்காய்-32
16.வாழைக்காய்-35/30
17.வாழைஇலை-15
18.கீரை-10
19.சின்ன வெங்காயம்-65/60
20.பெரிய வெங்காயம்-36/30
21.இஞ்சி-40/35
22.மாங்காய்-
23.மல்லிஇலை-30
24.கோவைக்காய்-40
25.சேனைக்கிழங்கு-25
26.சேம்பு-40
27.கருணைகிழங்கு-30
28.சிறுகிழங்கு--
29.உருளைக்கிழங்கு-26
30.கேரட்-84
31.பீட்ரூட்-50
32முட்டைக்கோஸ்-50
33.சவ்சவ்-20
34.பீன்ஸ்-40
35.பச்சைபட்டாணி-60
36.பூண்டு-60
37.பட்டர்பீன்ஸ--
38.காலிப்ளவர்-40
39.எலுமிச்சை-60/50
40.வாழைப்பழம்--