தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் இன்றைய (22.03.2022) காய்கறி விலை நிலவரம்.

Update: 2022-03-22 02:39 GMT

பைல் படம்.

தென்காசி உழவர்சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

22.03.2022 ( செவ்வாய்க்கிழமை)

1.கத்தரி- கலர்-24

2.தக்காளி-14

3.வெண்டை-18

4.புடலை-12

5.பீர்க்கு-30

6.பாகல்-30/25

7.சுரைக்காய்-10

8.தடியங்காய்-10

9.பூசணி-10

10.அவரை-60

11.கொத்தவரை-24

12.மிளகாய்-48

13.முள்ளங்கி-20

14.முருங்கைக்காய்-60

15.தேங்காய்-30

16.வாழைக்காய்-30

17.வாழைஇலை-15

18.கீரை-10

19.சின்ன வெங்காயம்-25

20.பெரிய வெங்காயம்-25

21.இஞ்சி-48

22.மாங்காய்-48

23.மல்லிஇலை-30

24.கோவைக்காய்-30

25.சேனைக்கிழங்கு-24

26.சேம்பு-50

27.கருணைகிழங்கு-30

28.சிறுகிழங்கு-40

29.உருளைக்கிழங்கு-30

30.கேரட்-54

31.பீட்ரூட்-20

32முட்டைக்கோஸ்-20

33.சவ்சவ்-20

34.பீன்ஸ்-60

35காலிப்ளவர்-36

36.பச்சைப்பட்டாணி-60

38.பூண்டு-75

39.குடமிளகாய்-70

40.எலுமிச்சை-110.

Tags:    

Similar News