தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்றைய (செவ்வாய்க்கிழமை ) விலைப்பட்டியல்.

Update: 2022-02-15 02:30 GMT

தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

15.02.2022 (செவ்வாய்க்கிழமை )

1.கத்தரி-60

2.தக்காளி-20

3.வெண்டை-25

4.புடலை-18

5.பீர்க்கு-40

6.பாகல்-42

7.சுரைக்காய்-10

8.தடியங்காய்-18

9.பூசணி-30

10.அவரை-52

11.கொத்தவரை-30

12.மிளகாய்-68

13.முள்ளங்கி-20

14.முருங்கைக்காய்--

15.தேங்காய்-30

16.வாழைக்காய்-35/30

17.வாழைஇலை-15

18.கீரை-10

19.சின்ன வெங்காயம்-65/60

20.பெரிய வெங்காயம்-40/35

21.இஞ்சி-35/30

22.மாங்காய்--

23.மல்லிஇலை-30

24.கோவைக்காய்-40

25.சேனைக்கிழங்கு-25

26.சேம்பு-40

27.கருணைகிழங்கு-30

28.சிறுகிழங்கு--50

29.உருளைக்கிழங்கு-28

30.கேரட்-60

31.பீட்ரூட்-36

32முட்டைக்கோஸ்-48

33.சவ்சவ்-18

34.பீன்ஸ்-32

35.பூண்டு-70

36.காலிப்ளவர்--

37.எலுமிச்சை-60/50

Tags:    

Similar News