தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் குறித்த விலைப்பட்டியலை நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர்.

Update: 2022-05-04 05:45 GMT

பைல் படம்.

தென்காசி மாவட்ட உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டில்=உ௮ஊய்='ஜே

1.கத்தரி-40

2.தக்காளி-54

3.வெண்டை-30

4.புடலை-24

5.பீர்க்கு-30

6.பாகல்-40

7.சுரைக்காய்-10

8.தடியங்காய்-10

9.பூசணி-10

10.அவரை-80

11.கொத்தவரை-30

12.மிளகாய்-30

13.முள்ளங்கி-30

14.முருங்கைக்காய்-20

15.தேங்காய்-30

16.வாழைக்காய்-24

17.வாழைஇலை-15

18.கீரை-10

19.சின்ன வெங்காயம்-25/20

20.பெரிய வெங்காயம்-20/15

21.இஞ்சி-45

22.மாங்காய்-25

23.மல்லிஇலை-70

24.கோவைக்காய்-25

25.சேனைக்கிழங்கு-30

26.சேம்பு-60

27.கருணைகிழங்கு-30

28.உருளைக்கிழங்கு-32

29.கேரட்-48

30.பீட்ரூட்-24

31.முட்டைக்கோஸ்-24

32.சவ்சவ்-24

33.பீன்ஸ்-70

34.பூண்டு-100/80

35.குடமிளகாய்-88

36.பச்சைபட்டாணி-80

37.கீரைகள்-10

Tags:    

Similar News