சுரண்டையில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

13.11.2021 சனிக்கிழமை சுரண்டையில் கொரானா தடுப்பூசி போடும் இடங்கள்.

Update: 2021-11-13 01:54 GMT

13.11.2021 சனிக்கிழமை சுரண்டையில் கொரானா தடுப்பூசி போடும் இடங்கள்

1. முப்பிடாதி அம்மன் கோவில் , சிவகுருநாதபுரம் , சுரண்டை .

2. ஜவகர்லால் பள்ளி , சுரண்டை.

3. இந்து நாடார் திருமண மண்டபம் , கீழ சுரண்டை.

நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

அனைத்து இடங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

Tags:    

Similar News