தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம்
தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்ட நிலவரம் வருமாறு:
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (30-03-2022)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 27.70அடி
நீர் வரத்து : 5கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 25 அடி
நீர்வரத்து : 5 கன அடி
வெளியேற்றம் : 5 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 47.25 அடி
நீர் வரத்து : 4 கன அடி
வெளியேற்றம் : 15 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 17 அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: 2 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 24அடி
நீர் வரத்து : 2 கன அடி
நீர் வெளியேற்றம்: 2 கன அடி