தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்ட நிலவரம் வருமாறு:

Update: 2021-10-20 02:30 GMT

கோப்பு படம்

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (20-10-2021)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 82.20அடி

நீர் வரத்து : 60கன அடி

வெளியேற்றம் : 60 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 73 அடி

நீர்வரத்து : 50 கன அடி

வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 65.62 அடி

நீர் வரத்து : 39 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 31 கன அடி

வெளியேற்றம்: 31 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 132அடி

நீர் வரத்து : 82 கன அடி

நீர் வெளியேற்றம்: 82 கன அடி

Tags:    

Similar News