தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (14.04.2022) நீர்மட்டம் நிலவரம்.
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (14-04-2022)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 29அடி
நீர் வரத்து : 10கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 25 அடி
நீர்வரத்து : 5 கன அடி
வெளியேற்றம் : 5 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 44.46 அடி
நீர் வரத்து : 1 கன அடி
வெளியேற்றம் : 5 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 14.12 அடி
நீர் வரத்து: 1 கன அடி
வெளியேற்றம்: 1 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 25.75அடி
நீர் வரத்து : 5 கன அடி
நீர் வெளியேற்றம்: 2 கன அடி