நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மகளிருக்கு 50 % ஒதுக்கீடு விவரம் வெளியீடு

சிவகங்கை நகராட்சி தலைவர் பதவி பொதுபிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-22 07:30 GMT

பைல் படம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு வார்டு வாரியாக விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சிவகங்கை நகராட்சி தலைவர் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வார்டு வாரியாக ஒதுக்கீடு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. சிவகங்கை நகராட்சி தலைவர் பதவி பொதுபிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  வார்டுகளில் 1,2,5,6,7 ,11 ,15 ,17 ,21 ,22 ,23, 27 ஆகிய  12 வார்டுகள்  பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

 மற்ற வார்டுகளில் 3, 25, 26 ,ஆகிய 3 வார்டுகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றும் 4,8 ,9, 10 ,12 ,13 ,14, 16 ,18 ,19, 20 ,2 4 ஆகிய 12-வார்டு பெண்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 27 வார்டுகளில் 50 சதவீத வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News