சிவகங்கை ஆட்சியர் கார் கவிழ்ந்து விபத்து.

சிவகங்கை ஆட்சியர் கார் கவிழ்ந்து விபத்து. லேசான காயங்களுடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதி

Update: 2021-04-24 11:45 GMT

சிவகங்கை அருகே காளை கம்மாய் என்ற இடத்தில் என்ற இடத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கார் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த  விபத்தில், மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். 

மேலும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  விபத்து குறித்து  காளையார்கோவில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

Tags:    

Similar News