அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.

Update: 2021-03-22 16:54 GMT

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாளை (23.3.2021) காலை 10.30 மணிக்கு, வருகின்ற சட்டமன்ற தேர்தல் - 2021ஐ முன்னிட்டு, அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம்  தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில்,  மாவட்ட ஆட்சித் தலைவர்  தலைமையில் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News