இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு கொரோனா

Update: 2021-04-04 05:15 GMT

சிவகங்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குணசேகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குணசேகரனை மருத்துவமனையில் பரிசோதித்ததில் கொரோனா தாெற்று இருப்பது உறுதியாகியுள்ளது . இதையடுத்து அவர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . சில தினங்களுக்கு முன்பு , சிவகங்கையில் குணசேகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்த திமுக எம்பி கனிமொழிக்கும் கொரோனா தாெற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது .

Tags:    

Similar News