நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் 10 இடங்கள் திமுக கைப்பற்றியது
திருவள்ளூர் மாவட்டம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் 10 இடங்கள் திமுக கைப்பற்றியது.;
நாரவாரிக்குப்பம் பேரூராட்சி வெற்றி வேட்பாளர்.
1. பபிதா திமுக
2. லதா திமுக
3. சகாதேவன் திமுக
4. கார்த்திக் கோட்டீஸ்வரன் திமுக
5. தெய்வயானை கபிலன் திமுக.
6. லீலாவதி காங்கிரஸ்.
7. கு. ரமேஷ் சுயேட்சை.
8. வினோதினி திமுக
9. அமுதா ஆசைத்தம்பி அதிமுக.
10. கோமதி சுயேட்சை.
11. விப்ர நாராயணன் திமுக
12. தேவி என்கிற ஸ்ரீதேவி சுயேட்சை
13. தமிழரசு திமுக
14. மோகன் சுயேட்சை.
15 கலைவாணி திமுக.
16. ராதாகிருஷ்ணன் அதிமுக.
17. இளங்கோவன் திமுக.
18 கோதண்டராமன் திமுக.