ராஜபாளையம் தொகுதியில் திமுக வெற்றி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோல்வி

Update: 2021-05-02 11:29 GMT

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக வெற்றி

திமுக. -- 72035

அதிமுக. --. 68377

வித்தியாசம். 3714

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ் தங்கபாண்டியன் 3714 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Similar News