விராலிமலை - Page 3
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆலங்குடி
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு
இந்த முகாம்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் ஒரே குடையின்கீழ் மக்களின் கோரிக்கைக ளைப் பெற்று பதிவு செய்வார்கள்
புதுக்கோட்டை
வேங்கைவயல் வழக்கு விசாரணை ஜனவரி 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
வேங்கைவயல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
புதுக்கோட்டை
தாட்கோ மூலம் தொழில் முனைவு மேம்பாட்டுத் திட்டத்தில் மானியத்துடன் கடன்...
முதலமைச்சரின்-ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே டிச 23 ல் வரும் காப்போம் திட்ட முகாம்: ஆட்சியர்...
இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 32 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 35,006 நபர்கள் பயனடைந்துள்ளனர்
கந்தர்வக்கோட்டை
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும்
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் பள்ளி கிளை மாநாட்டில் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
புதுக்கோட்டை
மது விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் துண்டு பிரசுரம் வழங்கல்
புதுக்கோட்டையிலுள்ள பள்ளியில் மது விழிப்பு ணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது
புதுக்கோட்டை
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இலக்கியப் பேரவை தொடக்க விழா
புதுக்கோட்டையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இலக்கியப் பேரவை தொடக்க விழா நடைபெற்றது
புதுக்கோட்டை
கிராமப்புற இளைஞர்களுக்கு கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை பயிற்சி
The training was conducted at Pudukottai Zonal Research Center of Agricultural University
திருமயம்
திருமயம் பெருமாள் கோயில் டிச 23 -ல் சொர்க்க வாசல் திறப்பு
திருமயம் பெருமாள் கோயிலில் வரும் சனிக் கிழமை காலை 5.30 மணிக்கு சொர்க் கவாசல் திறக்கப்படுகிறது
திருமயம்
திருமயம் ஒன்றிய ஊராட்சி பணியாளர்கள் சார்பில் நிவாரணப் பொருள்கள்...
தென் மாவட்டங்களில் மழையினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் புதன் கிழமை அனுப்பி வைக்கப்பட்டது
கந்தர்வக்கோட்டை
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மழைக்கால நோய்கள் விழிப்புணர்வு...
மழைக்காலத்தில் வெப்பநிலையில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் உடல் பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களுக்கு ஆளாகிறது.