சென்னை - Page 2

அரசியல்

கனிமொழி எம்.பி.க்கு முதல்வர் ஸ்டாலின் சூட்டிய புது பெயர் என்ன...

தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் கனிமொழி எம்.பி.க்கு முதல்வர் ஸ்டாலின் கர்ஜனை மொழி என பெயர் சூட்டி உள்ளார்.

கனிமொழி எம்.பி.க்கு முதல்வர் ஸ்டாலின் சூட்டிய புது பெயர் என்ன தெரியுமா?
அரசியல்

தி.மு.க. கூட்டணியில் சீட் உண்டா? வெளிநாட்டிற்கு பயணமாகிறார் கமல்ஹாசன்

தி.மு.க. கூட்டணியில் சீட் உண்டா? என்பது உறுதியாகாத நிலையில் வெளிநாட்டிற்கு செல்ல கமல்ஹாசன் திட்டமிட்டு உள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் சீட் உண்டா? வெளிநாட்டிற்கு பயணமாகிறார் கமல்ஹாசன்
சென்னை

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 500 பேட்டரி பேருந்துகள் வாங்க ...

சென்னையில் 500 பேட்டரி பேருந்துகளை இயக்க, மாநகர போக்குவரத்து கழகம் டெண்டர் வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 500 பேட்டரி பேருந்துகள் வாங்க  டெண்டர்
உலகம்

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்தில் மூன்று இந்தியர்கள்

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்தில் மூன்று இந்தியர்கள் இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்தில் மூன்று இந்தியர்கள்
இந்தியா

விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி...

விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அறிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்