/* */

You Searched For "#விழிப்புணர்வு"

திருவண்ணாமலை

நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கலெக்டர்

நுகர்வோருக்கான உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்

நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கலெக்டர் வேண்டுகோள்
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி-க்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

இண்டர்நெட் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதைப் பாராட்டி, நாமக்கல் மாவட்ட எஸ்.பி-க்கு தமிழக முதல்வர் கேடயம் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி-க்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
குமாரபாளையம்

கள்ளச்சாராயத் தீமை: குமாரபாளையத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

குமாரபாளையத்தில் கள்ளச்சாராயத் தீமை குறித்த விழிப்புணர்வு பிரச்சார கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளச்சாராயத் தீமை: குமாரபாளையத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
கன்னியாகுமரி

பூனே முதல் குமரி வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம் - குமரி வருகை

சுகாதாரத்தை வலியுறுத்தி பூனே முதல் குமரி வரையிலான விழிப்புணர்வு சைக்கிள் பயணக்குழு, குமரிக்கு வந்தது.

பூனே முதல் குமரி வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம் -  குமரி வருகை
கன்னியாகுமரி

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு - சத்யபிரதா சாகு பங்கேற்பு

குமரியில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சத்யபிரதா சாகு பங்கேற்றார்.

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு - சத்யபிரதா சாகு பங்கேற்பு
குளச்சல்

குமரியில் பள்ளி மாணவியரிடையே போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு

குமரியில், காவல்துறை சார்பில் பள்ளி மாணவிகளிடையே போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குமரியில் பள்ளி மாணவியரிடையே போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு
கும்பகோணம்

சுவாமிமலை காவல்துறை சார்பில் ஒமிக்ரான் வைரஸ் குறித்த விழிப்புணர்வு

சுவாமிமலை காவல்துறை சார்பில் ஒமிக்ரான் வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சுவாமிமலை காவல்துறை சார்பில் ஒமிக்ரான் வைரஸ் குறித்த விழிப்புணர்வு
புதுக்கோட்டை

புதுகை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் தடுப்பூசி விழிப்புணர்வு...

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது.

புதுகை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் தடுப்பூசி விழிப்புணர்வு நோட்டீஸ்
பாளையங்கோட்டை

புத்தாண்டை முன்னிட்டு மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஓவியப்போட்டி

பாளையங்கோட்டையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிவராம் கலைக்கூடம் ஓவிய மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஓவியம் வரைந்தனர்.

புத்தாண்டை முன்னிட்டு  மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஓவியப்போட்டி
இராமநாதபுரம்

மதுரையில் இருந்து கலாம் நினைவகம் வரை பள்ளி மாணவர்கள் சைக்கிள் பயணம்

மாணவர்களை இயற்கை சூழலுக்கு மாற, மதுரையில் இருந்து அப்துல் கலாம் நினைவகம் வரை பள்ளி மாணவர்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.

மதுரையில் இருந்து கலாம் நினைவகம் வரை பள்ளி மாணவர்கள் சைக்கிள் பயணம்
பெரம்பலூர்

மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்து கலை நிகழ்ச்சிகள் விழிப்புணர்வு

பெரம்பலூர் செட்டிக்குளத்தில், மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்து கலை நிகழ்ச்சிகள் விழிப்புணர்வு