/* */

You Searched For "#வியாபாரிகள்"

ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் மளிகை கடைகள் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும்

ஈரோட்டில் தொடரும் தொற்று பரவல் காரணமாக மளிகை கடைகள் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும் வியாபாரிகள் அறிவிப்பு என அறிவித்துள்ளனர்.

ஈரோட்டில் மளிகை கடைகள் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும்
திண்டுக்கல்

கடைகள் ஒதுக்கக் கோரி வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம்

திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில்...

கடைகள் ஒதுக்கக் கோரி வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம்
ஆம்பூர்

ஆம்பூரில் அனைத்து வணிகர் சங்கங்களுடன் கோட்டாட்சியர் ஆலோசனைக்கூட்டம்

ஆம்பூரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து வணிகர் சங்கங்களுடன் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி ஆலோசனைக்கூட்டம்

ஆம்பூரில் அனைத்து வணிகர் சங்கங்களுடன் கோட்டாட்சியர் ஆலோசனைக்கூட்டம்
பொன்னேரி

தாமரைப்பாக்கம் சாலையோர வியாபாரிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

கடைகள் அகற்றப்படுவதை கண்டித்து தாமரைப்பாக்கம் சாலையோர வியாபாரிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தாமரைப்பாக்கம் சாலையோர வியாபாரிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!
அரக்கோணம்

அரக்கோணம் சப் கலெக்டர் தலைமையில் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது

அரக்கோணம் நகராட்சி சப்கலெக்டர் சிவதாஸ் தலைமையில் மளிகை,காய்கறி மற்றும் பழ வியாபாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது

அரக்கோணம் சப் கலெக்டர் தலைமையில்  வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது
நாமக்கல்

நாமக்கல் எலக்ட்ரிகல் வியாபாரிகள் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் : ...

நாமக்கல் எலக்ட்ரிகல் வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ.1.60 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

நாமக்கல் எலக்ட்ரிகல் வியாபாரிகள்  சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் :  கலெக்டரிடம் வழங்கல்
வாணியம்பாடி

வாணியம்பாடி உழவர் சந்தையில் விவசாயி வியாபாரிகளுக்கு  தடுப்பூசி

வாணியம்பாடி உழவர் சந்தையில் விவசாயி வியாபாரிகளுக்கு  கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன

வாணியம்பாடி உழவர் சந்தையில் விவசாயி வியாபாரிகளுக்கு  தடுப்பூசி
கன்னியாகுமரி

நாகர்கோவில்-காய்கறி விற்பனை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை-ஆணையர்...

நாகர்கோவில் மாநகராட்சி-நடமாடும் காய்கறி விற்பனை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார் -மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

நாகர்கோவில்-காய்கறி விற்பனை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை-ஆணையர் எச்சரிக்கை
சேலம் மாநகர்

சேலத்தில் தடையை மீறி காய்கறி விற்பனை செய்த வியாபாரிகளுக்கு அபராதம்

சேலம் மாநகர பகுதிகளில் தடையை மீறி காய்கறி விற்பனை செய்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சேலத்தில் தடையை மீறி காய்கறி விற்பனை செய்த வியாபாரிகளுக்கு அபராதம்
சேப்பாக்கம்

முகக்கவசம் அணியாதவர்களுக்கு காய்கறி, பழங்கள் கிடையாது: சென்னை ஆணையர்...

காய்கறி விற்பனை செய்பவர்கள் முகக்கவசம் அணியாதவர்களுக்கு காய்கறி விற்பனை செய்யக்கூடாது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் கூறினார்

முகக்கவசம் அணியாதவர்களுக்கு காய்கறி, பழங்கள் கிடையாது: சென்னை ஆணையர் அதிரடி
உடுமலைப்பேட்டை

உடுமலையில் ஊரடங்கை பயன்படுத்தி பொருட்கள் விலை உயர்வு; பொதுமக்கள்...

உடுமலையில் ஊரடங்கை பயன்படுத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள்; பொதுமக்கள் வேதனை

உடுமலையில் ஊரடங்கை பயன்படுத்தி பொருட்கள் விலை உயர்வு; பொதுமக்கள் வேதனை