/* */

You Searched For "#விஜய்மக்கள்இயக்கம்"

தாம்பரம்

பீஸ்ட் வெற்றி கொண்டாட்டம்: விஜய் மக்கள் இயக்கத்தினர் காெடுத்த இன்ப...

பீஸ்ட் வெற்றியை கொண்டாடும் வகையில் படம் பார்க்க வந்த 100 பேருக்கு தலா 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கிய விஜய் ரசிகர்கள்.

பீஸ்ட் வெற்றி கொண்டாட்டம்: விஜய் மக்கள் இயக்கத்தினர் காெடுத்த இன்ப அதிர்ச்சி
கந்தர்வக்கோட்டை

குண்டடிபட்டு இறந்த சிறுவன் குடும்பத்திற்கு விஜய் மக்கள் இயக்கம் நிதி...

நார்த்தாமலை அருகே குண்டடிபட்டு இறந்த சிறுவன் குடும்பத்திற்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.

குண்டடிபட்டு இறந்த சிறுவன் குடும்பத்திற்கு விஜய் மக்கள் இயக்கம் நிதி உதவி
சென்னை

இளைஞரை தாக்கிய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்கள் 9 பேர் சிறை

செல்போன் திருடியவரை தாக்கிய வழக்கில், சென்னை பல்லாவரத்தில் விஜய் மக்கள் இயக்க முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

இளைஞரை தாக்கிய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்கள் 9 பேர் சிறை
கிள்ளியூர்

கண்பார்வை இழந்த ஏழை தொழிலாளிக்கு இலவச வீடு வழங்கிய விஜய் மக்கள்...

குமரியில் கண்பார்வை இழந்த ஏழை தொழிலாளிக்கு இலவச வீட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கினர்.

கண்பார்வை இழந்த ஏழை தொழிலாளிக்கு இலவச வீடு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் வேட்புமனு தாக்கல் செய்தனர்

மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆட்டோவில் புடைசூழ வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம்  வேட்புமனு தாக்கல் செய்தனர்
அரசியல்

விஜய் மன்றத்துக்கு 'ஷாக்' தந்த தேர்தல் கமிஷன்: ஏமாற்றத்தில் ரசிகர்கள்

உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு, ஆட்டோ சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை, தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

விஜய் மன்றத்துக்கு ஷாக் தந்த தேர்தல் கமிஷன்: ஏமாற்றத்தில் ரசிகர்கள்
சங்கரன்கோவில்

கோவில்பட்டியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்...

கோவில்பட்டியில் விஜய் தலைமை மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல், விலையில்லா விருந்தகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவில்பட்டியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருப்பரங்குன்றம்

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விஜய் மக்கள் இயக்க...

மதுரையில் பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள். வீடியோ வைரல்.

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி
காஞ்சிபுரம்

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடுநிலைப்பள்ளிக்கு சிசிடிவி கேமரா...

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் மாகரல் நடுநிலைப்பள்ளிக்கு, கண்காணிப்பு கேமரா, குழந்தைகளுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டன.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடுநிலைப்பள்ளிக்கு சிசிடிவி கேமரா வழங்கல்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் ரத்ததானம் செய்த விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, குமாரபாளையத்தில் 30-க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர்.

குமாரபாளையத்தில் ரத்ததானம் செய்த விஜய் ரசிகர்கள்