பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி
X

மதுரையில் பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள்.

மதுரையில் பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள். வீடியோ வைரல்.

மதுரையில் பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

மதுரை திருநகர் பகுதியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தின் தெற்கு மாவட்ட நிர்வாாகி தனது பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தார். அவருடைய நண்பர்கள். நீளமான வெங்கல பட்டாக்கத்தி பரிசாக வழங்கினர். அக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர் . இந்நிகழ்வு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags

Next Story
ai future project