/* */

You Searched For "#விசாரணை"

சேலம் மாநகர்

சேலத்தில் முகக்கவசம் அணிய சொன்ன மாற்றுத்திறனாளிக்கு அடிஉதை

சேலத்தில் முகக்கவசம் அணிய சொன்ன மாற்றுத்திறனாளியை அடித்து உதைத்த போதை வாலிபர்கள். காவல்துறை விசாரணை.

சேலத்தில் முகக்கவசம் அணிய சொன்ன மாற்றுத்திறனாளிக்கு அடிஉதை
சேலம் மாநகர்

சேலம் மாநகராட்சி அலுவலகத்தின் 2-வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற...

சேலம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் அருள். இவர், மாநகராட்சி அலுவலகத்தில் பொறியியல் பிரிவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இந்த...

சேலம் மாநகராட்சி அலுவலகத்தின் 2-வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற ஊழியரால் பரபரப்பு..!
பூந்தமல்லி

பூந்தமல்லி காசநோய் மருத்துவமனை முன்பு ஒருவர் படுகொலை: போலீஸ் விசாரணை

பூந்தமல்லி காசநோய் மருத்துவமனை முன்பு தலையில் கல்லைப் போட்டு ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி காசநோய் மருத்துவமனை முன்பு  ஒருவர் படுகொலை: போலீஸ் விசாரணை
நத்தம்

நத்தம் அருகே கல்குவாரி இயக்க மக்கள் எதிர்ப்பு..!

நத்தம் அருகே கல்குவாரி (கிரசர்) இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை .அதிகாரிகள் சமரசப் பேச்சையடுத்து கலைந்து சென்றனர்.

நத்தம் அருகே கல்குவாரி இயக்க மக்கள் எதிர்ப்பு..!
சேலம் மாநகர்

சேலத்தில் பப்ஜி மதனின் மனைவி, குடும்பத்தாரிடம் போலீஸ் தீவிர விசாரணை

யூ டியூபில் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய வழக்கில் பப்ஜி மதன் தேடப்பட்டு வரும் நிலையில், சேலத்தில் அவரது மனைவி, குடும்பத்தாரிடம் காவல்துறையினர்...

சேலத்தில் பப்ஜி மதனின் மனைவி, குடும்பத்தாரிடம் போலீஸ் தீவிர விசாரணை
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் தம்பதியர் மர்ம மரணம் - காவல்துறை விசாரணை!

காஞ்சிபுரம் மளிகை செட்டி தெருவில் வசித்து வந்த தம்பதியினர் மர்ம முறையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் தம்பதியர் மர்ம மரணம் - காவல்துறை விசாரணை!
திண்டுக்கல்

திண்டுக்கல்: சோப்பு நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூ.23 லட்சம் ரொக்கம்,...

திண்டுக்கல் அருகே, சோப்பு கம்பெனி உரிமையாளர் வீட்டில், ஜன்னல் கம்பிகளை அறுத்து ரூ.23 லட்சம் ரொக்கம் மற்றும் 41 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச்...

திண்டுக்கல்: சோப்பு நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூ.23 லட்சம் ரொக்கம், 41 சவரன் நகைகள் கொள்ளை
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் குழந்தையின் கட்டைவிரல் துண்டிப்பு விவகாரம் :...

தஞ்சாவூரில் குழந்தையின் கட்டைவிரல் துண்டிப்பு விவகாரம் குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் விசாரணை செய்தார்.

தஞ்சாவூரில் குழந்தையின் கட்டைவிரல் துண்டிப்பு விவகாரம் : மருத்துவக்கல்லூரி டீன் விசாரணை
தேனி

தேனி -பேரூராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா சேதம்: 6 பேர் மீது...

தேவாரம் பேரூராட்சி கண்காணிப்பு கேமரா, டியூப் லைட்களை சேதப்படுத்திய 6 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

தேனி -பேரூராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா சேதம்: 6 பேர் மீது வழக்கு
தேனி

தேனி : வரதட்சணை கொடுமை செய்ததாக 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்ததாக 9 பேர் மீது மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி : வரதட்சணை கொடுமை செய்ததாக 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு