/* */

You Searched For "#நீலகிரிசெய்திகள்"

கூடலூர்

கூடலூர் அருகே புலி தாக்கி பசு மாடு பலி: கிராம மக்கள் பீதி

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை அம்பலமூலா பகுதியில், பசு மாட்டை தாக்கி கொன்ற புலியால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கூடலூர் அருகே புலி தாக்கி பசு மாடு பலி: கிராம மக்கள் பீதி
கூடலூர்

பந்தலூரில் சிறுவனிடம் சீண்டல்: போக்சோவில் ஒருவர் கைது

நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியில், சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

பந்தலூரில் சிறுவனிடம் சீண்டல்: போக்சோவில் ஒருவர் கைது
குன்னூர்

குன்னூரில் இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தை: மக்கள் அச்சம்

குன்னூர் அருகே கரோலினா எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தையால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

குன்னூரில் இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தை: மக்கள் அச்சம்
உதகமண்டலம்

பிரதமர் மோடி பிறந்தநாள்: நீலகிரியில் பாஜகவினர் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் , கோத்தகிரி, கூடலூரில் பகுதிகளில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை பாஜகவினர் கொண்டாடினர்.

பிரதமர் மோடி பிறந்தநாள்: நீலகிரியில் பாஜகவினர் கொண்டாட்டம்
உதகமண்டலம்

உதகையில் மாணவிக்கு கொரோனா பாதிப்பு: பள்ளி மூடல்

மஞ்சூர் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி மூடப்பட்டது.

உதகையில் மாணவிக்கு கொரோனா பாதிப்பு: பள்ளி மூடல்
உதகமண்டலம்

விநாயகர் சதுர்த்தி விழாவில் ,விநாயகரை வணங்கிய வளர்ப்பு யானைகள்

முதுமலையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் விநாயகருக்கு பூஜை செய்து வணங்கியது.

விநாயகர் சதுர்த்தி விழாவில் ,விநாயகரை வணங்கிய வளர்ப்பு யானைகள்
உதகமண்டலம்

பெற்ற குழந்தைகளை விற்க முயன்ற பெற்றோர் - உதகையில் பரபரப்பு

உதகையில், பெற்ற குழந்தைகளை பெற்றோரே விற்க முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இது குறித்து 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெற்ற குழந்தைகளை விற்க முயன்ற பெற்றோர் -  உதகையில் பரபரப்பு
உதகமண்டலம்

நீலகிரில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு மானியம்:...

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக் கலைத் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அழைப்பு...

நீலகிரில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு மானியம்: கலெக்டர் தகவல்