/* */

You Searched For "#நிதிநிலைஅறிக்கை"

கோவை மாநகர்

என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது! பட்ஜெட் புத்தகத்தில் செந்தில்பாலாஜி...

கோவை மாநகராட்சி பட்ஜெட் புத்தகத்தில் துறைக்கு சற்றும் தொடர்பு இல்லாத அமைச்சரின் புகைப்படம் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது! பட்ஜெட் புத்தகத்தில் செந்தில்பாலாஜி படம்
தமிழ்நாடு

பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று தொடங்குகிறது

தமிழக பொதுபட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம், தமிழக சட்டப்பேரவையில் இன்று தொடங்குகிறது.

பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று தொடங்குகிறது
தமிழ்நாடு

ஒரு சீர்திருத்தவாதியின் மானுட பற்று கொண்ட பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின்

ஒரு சீர்திருத்தவாதியின் மானுட பற்று கொண்ட பட்ஜெட் இது, என முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு சீர்திருத்தவாதியின் மானுட பற்று கொண்ட பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு

பட்ஜெட்டில் மேற்கு மண்டலத்திற்கு என்னென்ன சலுகைகள்?

கோவையில் கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்களுக்கான அறிவிப்புகள் விவரம் வருமாறு:

பட்ஜெட்டில் மேற்கு மண்டலத்திற்கு என்னென்ன சலுகைகள்?
அரசியல்

காப்பி அடிக்கும் வேகம் செயல்படுத்துவதில் தேவை: பட்ஜெட் குறித்து கமல்

மக்கள் நீதிமய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்கும் வேகத்தை, திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு காட்டியிருக்க வேண்டும் என்று,...

காப்பி அடிக்கும் வேகம் செயல்படுத்துவதில் தேவை: பட்ஜெட் குறித்து கமல்
அரசியல்

தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: எடப்பாடி பழனிச்சாமி கருத்து

தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: எடப்பாடி பழனிச்சாமி கருத்து
தமிழ்நாடு

காவல்துறைக்கு ரூ.10282 கோடி ஒதுக்கீடு: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

காவல்துறைக்கு ரூ.10282 கோடி ஒதுக்கப்படும்; உணவு மானியமாக ரூ. 7500 கோடி ஒதுக்கப்படும் என்று, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறைக்கு ரூ.10282 கோடி ஒதுக்கீடு: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
தமிழ்நாடு

மாணவர் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு ரூ.50 கோடி; வகுப்பறைகளுக்கு ரூ.18,000...

மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் நான் முதல்வன் திட்டத்திற்கு ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு ரூ.50 கோடி; வகுப்பறைகளுக்கு ரூ.18,000 கோடி
தமிழ்நாடு

விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடியில் அருங்காட்சியகம்: பட்ஜெட்...

தமிழகத்தில் விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ. 10 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று, பட்ஜெட் உரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்...

விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடியில் அருங்காட்சியகம்: பட்ஜெட் அறிவிப்பு
தமிழ்நாடு

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்: நிதி அமைச்சர்

திமுக அரசு பொறுப்பேற்றது முதல், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்: நிதி அமைச்சர்
காரைக்குடி

திமுகவின் நிதிநிலை அறிக்கை மக்களுக்கானது: ப.சிதம்பரம் பாராட்டு

திமுகவின் சமுதாயப் பார்வையும், நோக்கமும் நிதிநிலை அறிக்கையில் அழுத்தமாகப் பதிந்துள்ளதாக ப.சிதம்பரம் பாராட்டு.

திமுகவின் நிதிநிலை அறிக்கை மக்களுக்கானது: ப.சிதம்பரம் பாராட்டு